ரயில்வே ஊழல் புகார்.! முன்னாள் முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை.!

ரயில்வே ஊழல் புகார் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

ரயில்வே ஊழல் புகார் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பதவியில் இருந்த போது, அவரின் உறவினர்கள் சிலர் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி நிலம் கேட்டதாக உறவினர்கள் மீது புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்டையில், தற்போது, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்  உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது டெல்லி மற்றும் பீகாரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.