அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் காலமானார்...!

அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் (65) அவர்கள்,  உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், 2014-19 காலகட்டத்தில் எம்.பி-யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் காலமானார்...!