Victory Certificate:வெற்றிக்கான சான்றிதலை பெற்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.15 சுற்றுகளாக வாக்குகள்  எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.15 சுற்றுகளாக வாக்குகள்  எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் இருந்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றிக்கான  அதிகாரப்பூர்வ சான்றிதலை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் வழங்கினார்.