#BREAKING: இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்கு- நீதிபதி விலகல்..!

Delhi High Court judge Subramaniam Prasad resigns in AIADMK bribery case

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதின்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகல்

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதி விலகியுள்ளார். நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகியதை தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஓத்த்திவைக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.