தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் இருக்கிறது – கார்த்திக் சிதம்பரம்

தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி.

தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி.

கார்த்திக் சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது.

எனவே யார் தலைவராக இருந்தாலும் இந்த தர்மசங்கடம் இருக்க தான் செய்யும். காமராஜர் ஆட்சி என்று சொல்ல, காமராஜர் போல இதுவரை யாரும் ஆட்சி செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் இருக்கிறது – கார்த்திக் சிதம்பரம்