அப்துல்கலாமின் சகோதரர் இறப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி

Chief Minister Edappadi Palanisamy condoles the death of Abdul Kalam's brother

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

திரு.முத்து மீரான் லெப்பை மரைக்காயர் இறப்பு குறித்து இரங்கல் செய்தி ட்விட்டரில்  வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் இன்று(07.03.2021) காலமான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்.

unknown node
அப்துல்கலாமின் சகோதரர் இறப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி