முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். முதல்வரின் ஆய்வின் போது, விடுதி கண்காணிப்பாளர் விடுதியில் இல்லா.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆய்வின் போது பணியில் இல்லாத விடுதி கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.