சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று – முதல்வர் மு.க.ஸ்டாலி ட்வீட்..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த சில மாதத்திற்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.   மீண்டும் அவருக்கு கொரோனா ,தொற்று தொற்று செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரியங்கா காந்திக்கும் மீண்டும்  கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அவர் விரைவில் குணமடைந்து, அவர் செயல்படுவதை பார்ப்பேன் என நம்புகிறேன்.’ என ட்வீட் செய்துள்ளார்.

unknown node