உடல்நிலையில் திடீர் பின்னடைவு ! திகார் சிறையில் உள்ள சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

உடல்நல குறைவு காரணமாக ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்   அமலாக்கத்துறை முன்னாள் மத்திய

உடல்நல குறைவு காரணமாக ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்   அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  கைது செய்துள்ளது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.இந்த நிலையையில் உடல்நிலையில் திடீர் பின்னடைவு காரணமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.