தகவல் தொழில் நுட்பவியல் துறையின் பெயர் மாற்றம் – அரசாணை வெளியீடு

தகவல் தொழில் நுட்பவியல் துறையின் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பவியல் துறையின் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பவியல் துறை “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த துறையின் அமைச்சராக திரு.மனோ தங்கராஜ் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.

unknown node