இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.!

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Tamilnadu CM MK Stalin

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறிப்பாக தமிழக்த்தின் அனைத்து [பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.