#breaking: ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு.!

People's Justice Center President Kamal Haasan meets actor Rajinikanth in Chennai.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்துடன் திடீர் சந்திப்பு.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீரென சந்தித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என கமல் கூறி வந்த நிலையில், சுமார் 45 நிமிடம் சந்திப்பு நிகழ்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று உடல்நலம் குறித்து நலம் விசாரித்ததாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

#breaking: ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு.!