#BREAKING: ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.!

DMK MPs A.Rasa, Dayanidhi Maran and star speaker Dindigul Leoni have been booked.

திமுக எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு.

தேர்தல் பரப்புரையின்போது அவதூறாக பேசியதாக திமுக எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாக திட்டுதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், வீடியோ ஆதாரத்துடன் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.