Tripura Election Result : திரிபுராவில் ஆளுங்கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான  முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான  முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

திரிபுராவில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட  அரச வாரிசு பிரத்யோத் கிஷோரின் டிப்ரா மோதா கட்சி 13 இடங்களை வென்றுள்ளது.

அதே நேரத்தில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி 1 இடத்தில் வென்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

unknown node