#ElectionBreaking:புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் வெளியீடு

BJP releases candidates for 9 constituencies in Pondicherry

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது.இதில் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.சற்று முன்னர் தான் 14 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது.இந்த பட்டியலில் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை

எதிரணியாக என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.இந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் – 14,பா.ஜ.க-9 மற்றும் அ.தி.மு.க -5 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

தற்பொழுது பாஜக போட்டியிடுகின்ற 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

unknown node
#ElectionBreaking:புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் வெளியீடு