நான் கணித்ததுபடியே மூன்றாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி..! – ஜெயக்குமார்

நான் கணித்ததுபடியே மூன்றாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி என ஜெயக்குமார் ட்வீட்.

நான் கணித்ததுபடியே மூன்றாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி என ஜெயக்குமார் ட்வீட்.

உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்  மற்றும் அர்ஜென்டினாக்கு இடையே  நடைபெற்ற  ஆட்டத்தில் அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் கணித்ததுபடியே மூன்றாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா  அணி என வீடியோ பதிவிட்டுள்ளார்.

மேலும், எளிதில் கிடைப்பது வெற்றியல்ல, போராடி கிடைப்பதே வெற்றி, போராடி வெற்றி கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

unknown node
நான் கணித்ததுபடியே மூன்றாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி..! – ஜெயக்குமார்