பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினா கால்பந்து ஜெர்சியை பரிசாக வழங்கிய அர்ஜென்டினா வெளியுறவுத்துறை அமைச்சர்

அர்ஜென்டினாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சாண்டியாகோ கஃபீரோ, அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சியை பிரதமர் நரேந்திர மோடிக்கு  பரிசாக வழங்கினார்.

unknown node