வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருடன், அண்ணாமலை சந்திப்பு.!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியுள்ளார். மத்திய இணையமைச்சர் எல். முருகன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட அண்ணாமலையும் சேர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையின் 13-வது சட்டதிருத்தத்தை உடனே கொண்டுவர மத்திய அரசு தலையிட வேண்டும் என அந்த சந்திப்பில் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.