சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,வருகின்ற நவம்பர் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தது.இதனையொட்டி  குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து  ஆலோசனை மேற்கொள்ள  அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.இந்த நிலையில் தற்போது சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்