ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி...!

ஓபிஎஸ் அவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

ஓபிஎஸ் அவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

அதிமுகவில் தொடர்ந்து வரும், ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் புதிய அறிவிப்புகள் தொடர்ந்து  வெளியாகி வருகிறது.

இந்த சூழலில் ஓபிஎஸ் அவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.