இந்நிலையில், மியாமியில் உள்ள வனவிலங்கு பூங்காவில், கொரில்லா குரங்குகள் மக்கள் வீசி எறியும் உணவுகளை சாப்பிடுவது தவறு என சைகை மொழியில் பார்வையாளர்களுக்கு கூறியுள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பூங்கா பராமரிப்பாளர் அவர்கள் கூறுகையில், மக்கள் வீசி எறிந்த உணவுகளை சாப்பிட அனுமதி கிடையாது என்ற விடயத்தை குரங்குகள் சைகையில் கூறுவதாக கூறியுள்ளார்.பொதுவாக வனவிலங்கு பூங்காக்களில், உள்ள விலங்குகளுக்கு பார்வையாளர்களாக வரும் மக்கள் உணவுகள் எதுவும் கொடுக்க கூடாது என்பது ஒரு விதி. மக்கள் வீசி எறியும் உணவுகளால் விலங்குகளுக்கு உடல் உபாதைகள் எதுவும் நேரிடக்கூடாது என்பதால் தான் இந்த விதி விதிக்கப்பட்டுள்ளது.
unknown nodeபார்வையாளர்களுக்கு சைகையில் அட்வைஸ் பண்ணும் கொரில்லா குரங்கு! வைரலாகும் வீடியோ!
Lowland gorilla at Miami zoo uses sign language to tell someone that he's not allowed to be fed by visitors.