உதயநிதி ஸ்டாலினின் தங்கபரிசு ! மாடுபிடி வீரருக்கு 1 சவரன் தங்க மோதிரம்!

Udayanithi Stalin attends the world famous Avanyapura Jallikattu event and presents 1 shaving ring to the cowboy.

உலக புகழ்பெற்ற அவனியாபுர ஜல்லிக்கட்டு நிகழ்வில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, மாடுபிடி வீரருக்கு 1 சவரன் மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் தை திருநாளாம் பொங்கலை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாள் என்றாலே தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், உலக புகழ்பெற்ற அவனியாபுர ஜல்லிக்கட்டு நிகழ்வானது தொடங்கி வருகிறது. இந்த நிகழ்வில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, மாடுபிடி வீரருக்கு 1 சவரன் மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.