இன்றைய 31.08.2021 முட்டை விலை.!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 05 காசுகள் உயர்ந்து ரூ.4.20 ஆக விலை நிர்ணயம்.
கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் சரிவை கண்ட வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து முட்டை விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.
இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 05 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி, முட்டை விலை ரூ.4.15- லிருந்து 05 காசுகள் உயர்ந்து ரூ.4.25 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றயை நிலவரப்படி, கடந்த 28-ஆம் தேதியிலிருந்து முட்டை விலை மாற்றம் செய்யப்படாமல் ரூ.4.25-க்கு விற்பனையாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025