இன்றைய (18.10.2022) பெட்ரோல் டீசல் விலை…!

Default Image

பெட்ரோல் 1லிட்டர், ரூ.102.73க்கும்,டீசல் 1லிட்டர் ரூ.94.33க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயிக்கின்றனர்.

இந்த நிலையில், 148 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை நேற்று சற்று அதிகரித்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமுமின்றி, பெட்ரோல் 1லிட்டர், ரூ.102.73க்கும்,டீசல் 1லிட்டர் ரூ.94.33க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்