இன்றைய 23.08.2021 பெட்ரோல் & டீசல் விலை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.32 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 93.66 ஆகவும் நிர்ணயம்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்தது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையானது அதிகரித்து வந்தது வாகன ஓட்டிகளை சிரமத்துக்கு உள்ளாக்குகியது. எப்போதுதான் பெட்ரோல் விலை குறையும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் மக்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாம பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.32 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 93.66 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…
February 6, 2025![Champions Trophy Digital Tickets](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Champions-Trophy-Digital-Tickets.webp)
‘சாம்பியன்ஸ் டிராபியில் நான் இல்லை’ ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு! ஆஸ்திரேலியாவுக்கு மேலும் சிக்கல்?
February 6, 2025![Marcus Stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Marcus-Stoinis.webp)
தொடர் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம்.!
February 6, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-1.webp)