#TNBudget2020 : நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு

Default Image

தமிழக பட்ஜெட்டில் நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது,தமிழக பட்ஜெட்டில் நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்