தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) விழுப்புரம்,திருச்சி, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

power cut update

கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சாம் பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்,

காஞ்சிபுரம் : களியம்பூண்டி

கரூர் : பணிக்கம்பட்டி, வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி.லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர், சிந்தாமணிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி

மதுரை : எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி

மேட்டூர் : ஆடையூர், கன்னியம்பட்டி, பக்கநாடு, ஒட்டப்பட்டி, குண்டத்துமேடு, இருப்பாளி, ஒருவப்பட்டி, புளியம்பட்டி

நாமக்கல் : கபிலர்மலை சிறுகிணத்துப்பாளையம் அய்யம்பாளையம் பாண்டமங்கலம் வெங்கரை பிலிக்கல்பாளையம் இருக்கூர் மாணிக்கநாதம் பஞ்சாப்பாளையம் சேலூர் செல்லப்பம்பாளையம் பெரியமருதூர் சின்னமருதூர் பாகம்பாளையம் பெரியசொலிபாலா, சமயசங்கிலி

பல்லடம் : பெரியார் நகர், சேங்காலிபாளையம், புதுப்பை, கரைவலசு, கரட்டுப்பாளையம், தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்

தேனி : பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திருவாரூர்:வடகோவனூர்,அலிவலம்,கீரகலூர்,வன்னியடி,கோமல்,விக்கிரபாடியம்,தூத்துக்குடி,காவலி,சன்னாநல்லூர்,நத்தம்,புதாகரம்,ஆத்தலையூர்,சேட்டைச்சத்திரம்

திருச்சி : எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, ஒக்கரை, எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி, உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம், மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , ,கலிங்கப்பட்டி

விழுப்புரம் : கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts