ரூ.27000 நெருங்குகிய தங்கம் விலை !சவரனுக்கு ரூ.296 உயர்வு

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை  உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரன்  ரூ..26,952 த்தை தாண்டியது.

இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் :

22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் : ரூ.3,369-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 சவரன் தங்கம்                                      : ரூ. .26,952 விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி 1 கிராம்                                     : ரூ.  44.50   விற்பனை செய்யப்படுகிறது.