புதிய உச்சத்தில் தங்கம் விலை...சவரனுக்கு ரூ. 520 உயர்வு...அதிர்ச்சியில் நகை பிரியர்கள்.!!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் சென்னையில் கிராமுக்கு ரூ.65

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சரிவை கண்டு வந்த நிலையில், ஆபரணத் தங்கம் சென்னையில் இதுவரை இல்லாத விலையேற்றம்

கண்டுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் சென்னையில் கிராமுக்கு ரூ.65 விலை உயர்ந்து ரூ.5,600-க்கு விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து377.80க்கு விற்பனை. சென்னையில் இதுவரை இல்லாத  அளவிற்கு ஆபரணத் தங்கம்விலையேற்றம் கண்டுள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.