4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்: வேட்புமனுக்கள் இன்றும் ,நாளையும் பெறப்படாது

Default Image

சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பொது விடுமுறை நாளான இன்று ( 27 மற்றும் 28 தேதிகளில்)நாளை  பெறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது..இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில்  4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பொது விடுமுறை நாளான இன்று ( 27 மற்றும் 28 தேதிகளில்)நாளையும்  பெறப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi