மலேசியாவில் இருந்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வருகை..!
மலேசியாவில் இருந்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்துள்ளது.
மலேசியாவில் இருந்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்துள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உரத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த யூரியா உரங்கள், 45 கிலோ மூட்டையாக பேக்கிங் செய்யப்பட்டு தேவைக்கேற்ப பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.