தற்கொலை செய்து கொண்ட தாய்... தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு.!

அருப்புக்கோட்டையில் தற்கொலை செய்து கொண்ட தாய், தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு

அருப்புக்கோட்டையில் தற்கொலை செய்து கொண்ட தாய், தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு

அருப்புக்கோட்டை மாவட்டம் சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் திருக்குமரன் இவருடைய  மனைவி மகாலட்சுமி இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது, மேலும் இவர்களுக்கு தீபக் என்ற ஒரு வயது ஆண்குழந்தையும் உள்ளது, திருக்குமரன் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் மகாலட்சுமி திடீர் என்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், மேலும் அவருடைய மகன் தீபக் வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்துள்ளார், இந்நிலையில் இந்த தகவல் அறிந்த போலீசார் இது தற்கொலையா அல்லது கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றார்கள்.