பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது!

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.

இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளின்படி, பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினரும், மாணவர்களில் 94.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளைtnresults.nic.in,dge1.tn.nic.in,dge2.tn.nic.inஎன்ற இணைய பக்கத்தில் மாணவர்கள் காணலாம்.