அன்பால் அனைவரையும் வழிநடத்துவோம்! – ஓ.பன்னீர்செல்வம்

இன்று மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள்  கொண்டாடப்படுகிறது. மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை இணைய

இன்று மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள்  கொண்டாடப்படுகிறது. மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், துணை முதல் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்  பக்கத்தில், ‘ அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியின் பிறந்த தினமான இந்நாளில், அண்ணல் காந்தியடிகள் அவர்களின்  தியாகங்களையும்,நாட்டு பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன். அன்பால் அனைவரையும் வழிநடத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node