மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பானது பாமரமக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் பாதித்து வருகிறது.
அந்த வகையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தேவையான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Zomato நிறுவனத்தின் பெயர் ‘Eternal’ என மாற்றம்! காரணம் என்ன.?
February 7, 2025![Zomato - Eternal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Zomato-Eternal-1.webp)
கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!
February 6, 2025![DMK mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/DMK-mk-stalin-.webp)
எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!
February 6, 2025![magil thirumeni about vidaamuyarchi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/magil-thirumeni-about-vidaamuyarchi.webp)
ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!
February 6, 2025![Rohit Sharma](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Sharma-.webp)