பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்ந்து 59,549 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,662 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 49 புள்ளிகள் அல்லது 0.083% என உயர்ந்து 59,549 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 13.20 புள்ளிகள் அல்லது 0.075% உயர்ந்து 17,662 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,500 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,648 ஆகவும் நிறைவடைந்தது.