பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய முன்னாள் பிரதமர் தேவ கவுடா

Default Image

கர்நாடக மாநிலம் தும்கூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தும்கூர் தொகுதியில் பாஜக வேட்பளார் பசவராஜ் –594011 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட  முன்னாள் பிரதமர் தேவ கவுடா  – 581624 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.தேவ கவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்