2 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த 16 வயது சிறுவன் கைது!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வீட்டு வேலை பார்க்கும் 16 வயது சிறுவனால் அந்த முதலாளியின் 2 வயது சிறுவன் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
டெல்லியில் உள்ள ஒருவரின் வீட்டில் 16 வயதுடைய சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளான். அந்த வீட்டு முதலாளிக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளானாம். இந்த இரண்டு வயது சிறுவனை 16 வயது வீட்டு வேலை பார்க்கும் சிறுவன் முதல் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும் பெற்றோர்கள் ஓடிச்சென்று அவர்களின் 2 வயது மகனை மீட்டுள்ளதுடன், அந்த 16 வயது சிறுவன் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் குற்றம் சாட்டப்பட்ட 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். 2 வயதுடைய சிறுவனை 16 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!
February 6, 2025![ind vs eng first innings](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-first-innings.webp)
திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!
February 6, 2025![TVK Leader Vijay - TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TVK-Leader-Vijay-TN-CM-MK-Stalin.webp)