சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7211பேர் ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தண்டையார்பேட்டை -5989 பேர், தேனாம்பேட்டை- 5655 பேர், கோடம்பாக்கம்- 5216 பேர், அண்ணாநகர்-5397 பேர், திருவிக நகர்- 5316 பேர், வளசரவாக்கம்- 2201பேர், திருவொற்றியூர்-1912 பேர், அம்பத்தூர் -1982 பேர், அடையாறு – 3057 பேர், மாதவரம்- 1524 பேர்,பெருங்குடி-944 பேர், சோழிங்கநல்லூர்- 1037பேர், ஆலந்தூர்-1229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
unknown node