தமிழகத்தில் தடையை மீறி வெளியே சென்ற 4.98 லட்சம் பேர் கைது.!

தமிழகத்தில், ஊரடங்கை மீறியதாக 4, 98, 501 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில், ஊரடங்கை மீறியதாக 4, 98, 501 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 6,54 ,82, 244 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஊரடங்கை மீறியதாக இதுவரை 4, 70, 338 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 4, 98, 501 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4, 07, 118 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று  தமிழக காவல்துறை தரப்பில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node
தமிழகத்தில் தடையை மீறி வெளியே சென்ற 4.98 லட்சம் பேர் கைது.!