அடடே… இந்த பழம் கூட உடல் எடையை குறைக்குமா…?

Default Image

தக்காளியில்  பல விதமான நன்மைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடல் எடை :

Image result for உடல் எடை :

தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல், ஒரே அளவில் பராமரிக்க முடியும்.மேலும் இது உடலில் கொழுப்பு சேராமல் இருக்க உதவுகிறது. சிறுநீர் எரிச்சல், மேகநோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளி சாறு சிறந்தது. பழுத்த தக்காளி பழத்தில் தான் நோய்தடுப்பு சத்தான வைட்டமின் சி அதிகமாய் இருக்கிறது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது.

சர்க்கரை நோய் :

Image result for சர்க்கரை நோய் :

தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது பசியை தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது.

இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம். எனவே தினமும் தக்காளி அல்லது தக்காளிச்சாறு எடுத்து கொண்டால் எளிதில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்