அட இவ்வளவு மருத்துவ குணங்களா? புற்றுநோய்க்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் டிராகன் பழம்!

நம்மில் அதிகமானோர் இந்த டிராகன் பழம் சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இப்பழம் 3 வகையாக உள்ளது. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு

நம்மில் அதிகமானோர் இந்த டிராகன் பழம் சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இப்பழம் 3 வகையாக உள்ளது. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம், சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் மற்றும் மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதையை கொண்ட பழம். இப்பலாமானது ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த பழத்தின் இலையை பயன்படுத்தி, ஆரோக்கியமான டீயையும் தயாரிக்கலாம்.

தற்போது இந்த பதிவில், இந்த பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

செரிமானம்

unknown node

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்பாடக் கூடிய செரிமான பிரச்சனையை போக்குவதில் இப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

புற்றுநோய்

unknown node

இன்று அதிகமானோர் உயிர்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இப்பழத்தில் உள்ள கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற பல ஆண்டிஆக்சிடென்டுகள் புற்றுநோய்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. இதானால், இப்பழம் புற்றுநோய் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

unknown node

இன்று நாம் சீக்கிரத்தில் நோய்வாய்படுவதற்கு காரணம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு தான். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய்வாய்ப்படாமல் நாமத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.