தற்போது கடைகளில் நம் கண்களை கவரக்கூடிய ஒரு பழம் டிராகன் ஆகும். இது ஒரு கற்றாழை வகையைச் சேர்ந்த பழமாகும். இந்த டிராகன் பழதில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம். சத்துக்கள்: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், விட்டமின் பி3, பி6 விட்டமின் சி, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதயத்திற்கு நல்ல ஒரு பலத்தை கொடுக்கிறது. குறிப்பாக மாரடைப்பு […]
நம்மில் அதிகமானோர் இந்த டிராகன் பழம் சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இப்பழம் 3 வகையாக உள்ளது. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம், சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் மற்றும் மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதையை கொண்ட பழம். இப்பலாமானது ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த பழத்தின் இலையை பயன்படுத்தி, ஆரோக்கியமான டீயையும் தயாரிக்கலாம். தற்போது இந்த பதிவில், இந்த […]