அசத்தலான ப்ரைட் இட்லி செய்வது எப்படி?

நாம் காலையில் எழுந்தவுடன் இட்லி தோசை போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவது உண்டு அந்த வகையில் தற்போது இந்த பதிவில் ஃப்ரைட் இட்லி செய்வது எப்படி என்பது பற்றி

நாம் காலையில் எழுந்தவுடன் இட்லி தோசை போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவது உண்டு அந்த வகையில் தற்போது இந்த பதிவில் ஃப்ரைட் இட்லி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

இட்லி ஐந்து

இட்லி பொடி ஒரு மேசைக்கரண்டி

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இட்லியை நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி இட்லித் துண்டுகளை போட்டு சிவக்க பொரித்து எடுக்கவேண்டும்.

பின் இட்லி பொரிந்ததும் எடுத்து எண்ணெய் வடிய விட வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் போட்டு சூடாக இருக்கும்போதே பொடி மற்றும் உப்பை போட்டு பிரட்டி விட வேண்டும். இப்போது சுவையான பிரெட் இட்லி தயார்.