அட்டகாசமான ரவா லட்டு செய்வது எப்படி தெரியுமா?

பொதுவாக உப்புமா கிண்டுவது என்றாலே பலருக்கும் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், அதையே சுவையான இனிப்பு உருண்டை ரவா லட்டு செய்வது எப்படி என்று தெரியுமா? வாருங்கள்

பொதுவாக உப்புமா கிண்டுவது என்றாலே பலருக்கும் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், அதையே சுவையான இனிப்பு உருண்டை ரவா லட்டு செய்வது எப்படி என்று தெரியுமா? வாருங்கள் பாப்போம்.

தேவையான பொருட்கள்

ரவை

சர்க்கரை

உப்பு

நெய்

முந்திரி

பிளம்ஸ்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் ரவையைப் போட்டு நன்றாக கிளறவும். நிறம் மாறாத படி பார்த்துக்கொள்ளவும். பின் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பிளம்ஸ் ஆகியவற்றை சேர்த்து இறக்கிவிடவும். மிதமான சூட்டில் உள்ள போது கைகளை தடவி விட்டு உருண்டை உருண்டையாக பிடித்து எடுத்தால் அட்டகாசமான ரவா லட்டு தயார்.