அழகுக்கு அழகு சேர்க்கும் ஆப்பிள்!

நாம் நமது அன்றாட வாழ்வில்,  நமது முக அழகை மெருகூட்டுவதற்காகவே பல வகையான வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நம் எவ்வளவோ பணத்தை செலவழித்து செலவு செய்தாலும்,

நாம் நமது அன்றாட வாழ்வில்,  நமது முக அழகை மெருகூட்டுவதற்காகவே பல வகையான வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நம் எவ்வளவோ பணத்தை செலவழித்து செலவு செய்தாலும்,  அதனால் நிரந்தரமான மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை.  தற்போது இந்த பதிவில் நமக்கு மலிவாக கிடைக்க கூடிய ஆப்பிள் பழங்களை வைத்து நாம் எவ்வாறு நமது முகத்தை அழகுபடுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

ஆப்பிள் விழுது – 2 டேபிள் ஸ்பூன்

பால் பவுடர் -அரை ஸ்பூன்

பார்லி பவுடர் பால் – 1/2 ஸ்பூன்

செய்முறை

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்  இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்கு பூசி,  30நிமிடங்கள் கழித்து காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறி,  பொலிவுடன் காணப்படும்.