முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Face Cream Make

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தம்மை பார்க்கும் போது முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அதற்கு பல்வேறு விளம்பரங்களை பார்த்து வெவ்வேறு கிரீம்களை முகத்தில் தடவி பார்ப்பதும்.  சில கிரீம்கள் அந்த முகப்பொலிவை கொடுத்தாலும், அதிக விலை கொடுத்து தொடர்ந்து வாங்க முடியாத சூழலும்நிலவி வருகிறது. அதனை தவிர்த்து, … Read more

வெயிலால் உங்க முகம் கருத்து போயிருச்சா? இதோ அதற்கான தீர்வு.!

sun tan remove

Sun tan remove-சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை நீக்க எளிமையான  வீட்டு குறிப்புகளை இப்பதிவில் காணலாம் . வெயில் காலம் வந்து விட்டாலே நம் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படுவோம். அந்த அளவுக்கு சூரியன் நம்மை சுட்டெரித்து நம் முகத்தை கருக்கி விடும். இனிமே அந்த கவலை வேண்டாம்..  வெயிலில் சென்று  வந்த உடனே இந்த பேஸ் பேக்க போடுங்க.. சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்க: தக்காளியில் லைகோபின் உள்ளது. இது நம் … Read more

மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் நீங்க சூப்பரான டிப்ஸ்..!

nose white heads

Whiteheads-மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் மற்றும் கருப்பு அரும்புகளை நீக்க எளிமையான வீட்டுக்குறிப்புகளை காணலாம். வெள்ளை அரும்புகள் நீங்க டிப்ஸ்: சுடு தண்ணீரில் ஒரு துணியை நனைத்து மூக்கின் மீது ஒத்தடம் கொடுக்கவும், இவ்வாறு செய்யும்போது மூக்கில் உள்ள சிறு துளைகள் திறக்கப்பட்டு இறந்த செல்கள் வெளியேறி நாம் பயன்படுத்தும் குறிப்புகள் நன்கு வேலை செய்யும். தேங்காய் எண்ணெயுடன், அரிசி மாவு கலந்து மூக்கில் மசாஜ் செய்யவும். கீழ் உதட்டின் கீழ்பகுதியிலும் ஒரு சிலருக்கு வெள்ளை அரும்புகள் … Read more

அடடே!முகத்தில் உள்ள குழிகள் மறைய இந்த பொருள் போதுமா?

kadukkai

Open pores-முகத்தில் உள்ள முகப்பருக்கள் நாளடைவில் மறைந்து குழியாக  மாறி நம் அழகையே கெடுத்து விடும், இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும். இதை வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். கடுக்காய்: இது ஆயுர்வேதத்தின் ராஜா எனக் கூறப்படுகிறது கடுக்காயின் மருத்துவ குணம் ஏராளம் .இந்த கடுக்காயை நாம் முகத்தில் பயன்படுத்தினால் முகச்சுருக்கம் முகப்பரு ,கருவளையம், பிக்மென்டேஷன் போன்றவைகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கடுக்காயை உடைத்து … Read more

மினரல் vs கெமிக்கல் சன்ஸ்கிரீன்: எதை தேர்ந்தெடுக்க வேண்டும்??

sunscreen

  பல்வேறு வகையான க்ரீம்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் இருப்பதால், நுகர்வோர் தங்கள் சருமத்திற்கான சிறந்த தேர்வு என்ன என்பதை குறித்து குழப்பமடைகிறார்கள். இரசாயன சன்ஸ்கிரீன் இவை ஆக்ஸிபென்சோன், ஆக்டினாக்சேட், ஆக்டிசலேட் மற்றும் அவோபென்சோன் போன்ற கரிம சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன. நன்மைகள் *சன்ஸ்கிரீன் மூலக்கூறுகள் பயன்பாட்டிற்குப் பிறகு ஒன்றாக பிணைக்கப்படுவதால், பாதுகாப்பிற்காக உங்களுக்கு ஒரு சிறிய அளவு மட்டுமே தேவைப்படும். *இவை மெல்லியதாகவும், தோலில் சமமாக பரவும் தன்மையுடையதாகவும் இருக்கும். * சருமத்தில் உறிஞ்சப்பட்டவுடன், அது புற ஊதா … Read more

Beauty Tips : கருவளையம் ஏற்பட என்ன காரணம்..? இதற்கு என்ன தீர்வு..!

DarkCircle

பொதுவாக பெண்கள் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.  அதிலும் இன்று பெரும்பாலான பெண்கள் கருவளையத்தை போக்க கெமிக்கல் கலந்த பல வகையான கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட கிரீம்களை பயன்படுத்தும் போது பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். கருவளையம் ஏற்படக் காரணம்  கருவளையம் இன்று பெரும்பாலான பெண்களுக்கு காணப்படுகிறது. அதில்  குறிப்பாக தூக்கமின்மை கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக காணப்படுகிறது. தூக்கம் இல்லாத காரணத்தினால் கண்களுக்கு கீழ் திரட்சி ஏற்பட்டு கருவளையம் தோன்றுகிறது. எனவே தினமும்  குறைந்தது … Read more

மென்மையான, அழகான மற்றும் மகிழ்ச்சியான சருமம் பெறுவதற்கு அருமையான 5 டிப்ஸ்..!

உங்களது சருமம் மென்மையாக அழகாக இருப்பதற்கு இந்த 5 வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் மென்மையான, அழகான மற்றும் மகிழ்ச்சியான சருமத்தை அடைவது என்பது நீண்ட கால கனவாக இருக்கும். சருமத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு பல்வேறு பரிந்துரைகள் இருந்தாலும் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று பல உள்ளது. ஆரோக்கியமான மகிழ்ச்சியான தோல் என்பது ஒரு முழுமையான செயல்முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல தோல் பராமரிப்புடன் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்க வழி … Read more

கருப்பா இருக்கீங்களா? அப்போ இந்த பவுடரைப் பயன்படுத்தி கலரா மாறுங்க!

நாம் எப்பொதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.ஏனெனில்,எல்லோருமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் ரொம்ப ஆசைபடுகிறார்கள்.அதன் காரணமாகவே அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.ஆனால்,இயற்கையான முறையில் வீட்டில் இருந்த படியே  உடலை அழகாக மற்றும் கலராக எப்படி மாற்றுவது என்பது குறித்து காண்போம். காபி என்றாலே எப்பொதும் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.இருப்பினும்,காப்பியானது உடல்ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடலை இளமையாகவும், கலராகவும் மாற்றவும் பயன்படுகிறது. தேவையான பொருட்கள்: காபி பவுடர் … Read more

அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே…! பீட்ரூட்டில் இப்படி ஒரு ஆற்றல் உள்ளதா…?

பீட்ரூட்டில் நமது சரும அழகை மேம்படுத்த கூடிய பல வகையான ஆற்றல் உள்ளது. இன்று நாம் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய பல காய்கறிகள், நமது சரும அழகை மேம்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் பீட்ரூட். பீட்ரூட்டில் நமது சரும அழகை மேம்படுத்த கூடிய பல வகையான ஆற்றல் உள்ளது. அந்த வகையில் ஒரு பீட்ரூட், ஒரு கேரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் … Read more

சரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்!

சரும பிரச்சனைகளை போக்கும் சந்தன தூள்.  இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மெருகூட்டுவதற்காக,  கெமிக்கல் கலந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் சருமத்தில் பல பக்க  ஏற்படுகிறது. தற்போது,  இந்த பதிவில் இயற்கையான முறையில் சரும அழகை மெருகூட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.  தேவையானவை  சந்தன தூள்  ரோஸ் வாட்டர்  செய்முறை  முதலில் ஒரு பௌலில் சந்தன தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு ரோஸ் வட்டாரை … Read more