உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை.! நாளை தான் கடைசி தேதி…

குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் நாளை உடன் நிறைவடைகிறது.
குஜராத் உயர் நீதிமன்ற உதவியாளர் ஆட்சேர்ப்பு 2023:
குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான காலி இடங்கள் நிரப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு gujarathighcourt.nic.in மற்றும் hc-ojas.gujarat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 1778 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இதன் ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 28 தொடங்கி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதி மே 19 அதாவது நாளை உடன் நிறைவடைகிறது. இதனால், விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் உடனே சென்று விண்ணப்பியுங்கள்.
ஜூன் 26ஆம் தேதி அப்ஜெக்டிவ் தேர்வும், ஆகஸ்டில் முதன்மை எழுத்துத் தேர்வும், அக்டோபர் மாதத்தில் தட்டச்சுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த பதவிக்கான வயது வரம்பு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, விண்ணப்பதாரர்கள் gujarathighcourt.nic.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025