அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் விசுவல் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி போன்ற பாடப்பிரிவுகளை புதிதாக தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தடைபெற்ற கூட்டத்தில் அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் துவங்குவது தொடர்பாக கருத்துருக்கள் அனுப்பும் போது நவீன காலத்திற்கு தொடர்புடைய BCA MCA BSe (Electronics, Geography. Microbiology. Biochemistry. Visual Communication etc.) und பாடப்பிரிவுகளை துவங்க கருத்துரு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node