தினமும் காலை மாணவ -மாணவிகளுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
unknown nodeதினமும் மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
— K.A Sengottaiyan (@KASengottaiyan) November 27, 2019